சீயான் விக்ரமுடன் இணையும் நடிகை துஷாரா விஜயன்!
வெப்பம் குளிர் மழை விமர்சனம்
பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம்! – முக ஸ்டாலின் அதிரடி
பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்
ஜெயம் ரவியின் ஜெனி முதல் தோற்றம்
இளையராஜாவும் பாரதிராஜாவும் தமிழ் சினிமாவின் இலக்கணம்!
ஸ்ருதி ஹாஸன் – லோகேஷ் கனகராஜின் ரொமான்டிக் ஆல்பம்!
ஆடுஜீவிதம்’ கதையில் ஏதோ ஒன்று இருக்கிறது; அதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்!’ – ஏ ஆர் ரஹ்மான்
J.பேபி… ஒரு படம் நமக்குள் என்னவெல்லாம் நிகழ்த்தும்!
இணையம் முழுக்க பேசுபொருளான கமல் – ஸ்ருதி – லோகேஷின் ‘இனிமேல்’ ஆல்பம் பாடல்!
தேர்தல் அறிவிச்சாச்சு!

  நம்ம ஸ்டேட்ல

  Tamil Nadu

  எம்ஜிஆரின் 36வது நினைவு தினம்!

  எம்ஜிஆரின் 36வது நினைவு தினம்!

  சென்னை: அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 36-வது நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36-வது நினைவுநாள் இன்று டிசம்பர் 24-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது....

  Read more

  அஜித்துக்கு நேரில் ஆறுதல் சொன்ன விஜய்

  அஜித்துக்கு நேரில் ஆறுதல் சொன்ன விஜய்

  நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 85. நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சுப்ரமணியம்...

  Read more

  மாமன்னர் ராஜராஜன் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்! – மு.க.ஸ்டாலின்

  மாமன்னர் ராஜராஜன் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்! – மு.க.ஸ்டாலின்

  சென்னை: தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய துணைக் கண்ட வரலாற்றிலேயே மிக உயர்ந்த இடத்தைபெற்ற மன்னன் ராஜராஜ சோழன். கடல் கடந்து சென்று பல நாடுகளில் வெற்றிக் கொடி நாட்டி, தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திய மாவீரன். உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய...

  Read more

  நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு உயிரை காக்க முன்வந்த கலைப்புலி தாணு!

  நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு உயிரை காக்க முன்வந்த கலைப்புலி தாணு!

  சென்னை: திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான கலைப்புலி எஸ் தாணு, சென்னை காவேரி மருத்துவமனையில் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 33 வயது பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளார். கணவனை இழந்த அந்தப்பெண், கடந்த இரண்டு வருடங்களாக இடைநிலை நுரையீரல்...

  Read more

  அன்று இந்து மதமும் இல்லை… ராஜராஜ சோழன் இந்துவும் இல்லை! – சீமான் அதிரடி

  அன்று இந்து மதமும் இல்லை… ராஜராஜ சோழன் இந்துவும் இல்லை! – சீமான் அதிரடி

    சென்னை: "பேரரசன் ராஜராஜ சோழனை இந்து என்று பேசுவதெல்லாம், ஒரு வேடிக்கை. ரொம்ப கேவலமானது. வள்ளுவருக்கு காவி பூசியது மாதிரிதான். அந்த காலத்தில் இந்த நாடும் கிடையாது. இந்த மதமும் கிடையாது" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

  Read more

  நீட் தோல்வி பயம்…. தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை!

  நீட் தோல்வி பயம்…. தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை!

  தென்காசி: சங்கரன்கோவில் அருகேயுள்ள குலசேகரமங்கலம் கிராமத்தை சேர்ந்த அமல்ராஜ் - வெண்ணியார் தம்பதிக்கு ராஜலெட்சுமி (21) என்ற மகளும் உதயஜோதி (19) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் மாணவி ராஜலட்சுமி நீட் தேர்வை கடந்த இரண்டு ஆண்டுகளாக எழுதி தோல்வி...

  Read more

  பாஜக – ரஜினி – தனிக்கட்சி- மீண்டும் பாஜக… ஒரு ஆர்எஸ்எஸ்காரரின் அரசியல் தாவல்கள்!

  பாஜக – ரஜினி – தனிக்கட்சி- மீண்டும் பாஜக… ஒரு ஆர்எஸ்எஸ்காரரின் அரசியல் தாவல்கள்!

  சென்னை: ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருடன் கைகோர்க்க பாஜகவில் இருந்து விலகிய அர்ஜுனமூர்த்தி, ரஜினி வராததால் தனிக்கட்சி தொடங்கினார்.இப்போது மீண்டும் பாஜகவில் இணைந்திருக்கிறார். பல்வேறு தொழில்களை நடத்தி வரும் ரா.அர்ஜுனமூர்த்தி, ஒரு தீவிர ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர். தமிழக பாஜகவில் இணைந்து பணியாற்றி...

  Read more

  ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்தார் எடப்பாடி!

  ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்தார் எடப்பாடி!

  சென்னை: சென்னை: ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவர் ஆதரவு பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது நேற்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில்...

  Read more

  44வது செஸ் ஒலிம்பியாட் டீசரை வெளியிட்டார் ரஜினிகாந்த்!

  44வது செஸ் ஒலிம்பியாட் டீசரை வெளியிட்டார் ரஜினிகாந்த்!

  சென்னை: 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசரை வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28 ம் தேதி முதல் ஆக.,10 ம் தேதி வரை 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற...

  Read more

  ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு… அருவிகள் மூழ்கின!

  ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு… அருவிகள் மூழ்கின!

  ஒகேனக்கல்: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளிலும், கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான குடகு, சிக்கமகளூரு, ஹாசன், சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக...

  Read more
  Page 1 of 7 1 2 7

  Login to your account below

  Fill the forms bellow to register

  Retrieve your password

  Please enter your username or email address to reset your password.